ஏற்றமுருபவை
புதியவை
அருள்மிகு சிவன் கோவில் கந்தசட்டி நோன்பு 15.11.2020 தொடக்கம் 20.11.2020 வரை.
ஐப்பசி மாதத்து அமாவாசையை அடுத்து அதாவது வளர்பிறையில் பிரதமை தொடக்கம் சட்டி வரையுள்ள ஆறு தினங்களும் முருகப் பெருமானை விசேடமாக வணங்கி நோற்கும் விரதம் கந்தசட்டி ஆகும்.
செல்வங்கள்இ சுகபோகங்கள்இ நற்புத்திரப் பேறு...
ஆன்மிக செய்திகள்

சித்திராப் பூரணை விரதம்
இவ்வுலகின் பாவ புண்ணி பலனை அறிய சிவபெருமான் பார்வதி தேவியின் மூலம் தங்கப்பலகை கொண்டு வரச் செய்து அதில் சித்திரம் அமைத்தார். இதனை கண்டு அதிசயித்த பார்வதி இந்த சித்திரத்தை பேச வைக்க...
சிவபுரம்
காணச் சிறந்தவை
கதைகள்
கடவுள் ஏன் புலப்படுவதற்கு அரிய ஒன்றாக இருக்கிறார்?
•கடவுள்
கடவுள் ஏன் புலப்படுவதற்கு அரிய ஒன்றாக இருக்கிறார்?
அன்பே சிவம். அன்பெனப்படுவது மூன்று தன்மைகளைத் தன்னுள் அடக்கியிருக்கும்.
1. தன்னை முன்னிலைப்படுத்தாமை …
2. தொடர்ச்சி
3. துணிச்சல்
என்னிடத்தில் தன்னுடைய துன்பத்தை எடுத்துக் கூறிய ஒருவருக்கு நான் 100...
சுய புத்தியை இழக்காதே. எதையும் நன்கு சிந்தித்தே முடிவு செய்
ஒரு பணக்காரக் கணவனுக்கு இரண்டு மனைவிகள் இருந்தனர். இரண்டு மனைவிகளுக்கும் ஒவ்ஒரு குழந்தைகள் பிறந்தன. மூத்தவள் குழந்தையைப் பெற்று விட்டதும் மரணம் அடைந்து விட இளையவள் மீது குடும்ப பாரம் விழுந்தது. தன்...
இறைவன் ஒருவன். அவனே பரம்பொருள்,
இறைவன்
இறைவன் ஒருவன். அவனே பரம்பொருள், அவன் ஆதியும் அந்தமும் இல்லாதவன். அவன் ஒருவனே மெய்ப்பொருள். அவனுக்கு ஈடான பொருள் ஒன்றும் இல்லை. இதனைத் திருக்குறள் ″தனக்குவமை இல்லாதான்...
அன்பு பயமறியாதது
ஓர் இளம் தாய் தெரு வழியாகச் சென்று கொண்டிருக்கிறாள். அவளைப் பார்த்து ஒரு நாய் குரைக்கிறது. அவள் பயந்து அருகிலுள்ள வீட்டில் தஞ்சம் புகுகிறாள். மறுநாள் அதே தாய் தன் குழந்தையுடன் சென்று...
இசை
Play
Stop
«Prev