சைவத் தமிழ்ச் சங்கம், அருள்மிகு சிவன் கோவில் நடாத்தும் 24வது ஆண்டு கலைவாணி விழா

0
3289
சைவத் தமிழ்ச் சங்கம், அருள்மிகு சிவன் கோவில் நடாத்தும் 24வது ஆண்டு கலைவாணி விழா எதிர் வரும் 22.10.2017 ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கின்றது. மாணவர்களுக்கான போட்டி நிகழ்வுக்கான விண்ணப்ப முடிவுத் திகதி 15.10.2017 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here