திலீபன் அவர்களை நினைவு

0
2960

அருள்மிகு சிவன் கோவிலில் அமைந்துள்ள தாயக கனவுடன் சாவினை தழுவியவர்களின் நினைவாலயத்தில், இந்திய அரசின் போலி முகத்திரையை உலகுக்கு உணர்த்திய தியாக தீபம் லெப்.கேர்ணல் திலீபன் அவர்களை நினைவு கூர்ந்து; கடந்த வெள்ளிக்கிழமை (22.09.207) வழிபாடு செய்யப்பட்டது. பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டு மலர்தூவி வழிபட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here