ஆன்மிகப் பொன் மொழிகள் By சிவ யோகி - October 11, 2017 0 2352 Share on Facebook Tweet on Twitter உன்னை பலவீனன் என எண்ணாதே செல்வம் படைத்தவன் செல்வம் இல்லாதவன் மேல் செலுத்தும் ஆதிக்கத்தைத் தவிர்க்க வேண்டும். அறிவுடையவன் அறிவு குறைந்தவன் மேல் செலுத்தும் ஆதிக்கத்தை விட வேண்டும்.