“சிவபுர வளாகத்தில்” நிர்மானிக்கப்பட இருக்கும் முதியோர் இல்லம்,

0
3792

சைவத் தமிழ்ச் சங்கம், அருள்மிகு சிவன் கோவிலினால் தாயகத்தில் முகமாலை என்னும் பிரதேசத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் “சிவபுர வளாகத்தில்”  முதியோர் இல்லம், கேட்போர் கூடம், சிவன் கோவில், பணியாளர்களுக்கான தங்குமிடம் பேன்றவை அமையவுள்ளது . இவற்றிற்காக  நுழைவாயிலிருந்து  174 மீற்றர் பாதை அமைக்கும் வேலையில் பாரிய இயத்திரம், உழவு இயத்திரங்கள் ஈடுபடுகின்றன. அத்துடன்களஞ்சிய அறைக்கு சீமெத்து பூச்சு வேலையும் நடைபெறுகின்றது.

இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் நோக்கில் வருடந்தோறும் முன்னெடுக்கப்படும் “வரப்புயர மரநடுகைத் திட்டத்தின்” கீழ் இவ்வருடம் 07.11.2017  அன்று நட இருக்கும் மரங்களுக்கான குழி தோன்டும் வேலைகளும் நடைபெறுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here