இலங்கைத் தீவில் 21.04.2019 மதத் தீவிரவாதிகளின் வெடிகுண்டுத் தாக்குதலில் உயிர்நீத்த பொதுமக்களின் ஆத்ம சாந்திப் பூசை

0
192

இலங்கைத் தீவில் 21.04.2019 மதத் தீவிரவாதிகளின் வெடிகுண்டுத் தாக்குதலில் உயிர்நீத்த பொதுமக்களின் ஆத்ம சாந்திப் பூசையும், சுடர் வணக்கமும் அருள்மிகு சிவனாலயத்தில் அமைந்திருக்கும் தாயகக் கனவுடன் சாவினைத் தழுவியவர்களின் நினைவாலயத்தில் 26.05.2019 வெள்ளிக்கிழமை மாலை 19.00 மணிக்கு வழமையான ஆலய பூசைவழிபாட்டினைத் தொடர்ந்து நடைபெறும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here