சைவத் தமிழ்ச் சங்கம் நடாத்தும் 26வது ஆண்டு கலைவாணி விழா 20.10.2019 ஞாயிற்றுக்கிழமை. போட்டிகளின் விபரங்கட்கு.
சைவத் தமிழ்ச் சங்கம் நடாத்தும் 26வது ஆண்டு கலைவாணி விழா 20.10.2019 ஞாயிற்றுக்கிழமை. போட்டிகளின் விபரங்கட்கு.
°° தரைவிறக்கம் செய்யவும் (PDF File)
மாணவர்களுக்கான போட்டி விபரம்.- பக்கம் - 1, ...
சிவராத்திரி என்றால் “சிவனுடைய ராத்திரி” என்று பொருள்.
சிவராத்திரி என்றால் “சிவனுடைய ராத்திரி” என்று பொருள். மாதம் தோறும் வருகின்ற தேய்பிறை சதுர்த்தசி இரவு தான் மாத சிவராத்திரியாகக் கொண்டாடப்படுகிறது.
ஐவகை சிவராத்திரிகள்:
சிவராத்திரி எனப்படுவது
நித்திய சிவராத்திரி,
பட்ச சிவராத்திரி,
மாத சிவராத்திரி,
யோக சிவராத்திரி,
மஹா சிவராத்திரி
என ஐந்து...
அருள்மிகு சிவன் கோவில் கந்தசட்டி நோன்பு 08.11.2018 தொடக்கம் 14.11.2018 வரை.
ஐப்பசி மாதத்து அமாவாசையை அடுத்து அதாவது வளர்பிறையில் பிரதமை தொடக்கம் சட்டி வரையுள்ள ஆறு தினங்களும் முருகப் பெருமானை விசேடமாக வணங்கி நோற்கும் விரதம் கந்தசட்டி ஆகும்.
செல்வங்கள்இ சுகபோகங்கள்இ நற்புத்திரப் பேறு என்பவற்றை...
மகிழ்வும், எதிர்கால நம்பிக்கையும் தந்த சுவிஸ் சைவத் தமிழர் பெருவிழா ! 2018
மகிழ்வும், எதிர்கால நம்பிக்கையும் தந்த சுவிஸ் சைவத் தமிழர் பெருவிழா !
சுவிற்சர்லாந்தில் தமிழ் மக்களின் மூன்று தசாப்த காலப் புலம் பெயர்வாழ்வில், மகத்தான திருநாளாக அமைந்தது, பேர்ன் மாநகரில், சுவிஸ் சைவத் தமிழர்...
கோவில்கள்மீது சுமத்தப்படும் வீண்பழி மற்றும் அவதூறுகளைக் கண்டிக்கிறோம்!
கோவில்கள்மீது சுமத்தப்படும் வீண்பழி மற்றும் அவதூறுகளைக் கண்டிக்கிறோம்!
சுவிற்சர்லாந்தில்கடந்த ஆண்டு 23 கோவில்களை ஒருங்கிணைத்து இந்து சைவத்திருக்கோவில்கள் ஒன்றியம் உருவாக்கப்பட்டது. இதன் முதன்மை நோக்கம்அனைத்து கோவில்களும் பொது அமைப்பாக சுவிற்சர்லாந்தில்சைவத் தமிழ்மக்களின் ஒற்றுமையினை வலுப்படுத்துவதும்,...
நவராத்திரி விழா 09.10.2018 தொடக்கம் 18.10.2018 வரை.
நவராத்திரி
ஒவ்வொரு காரியம் செய்வதற்கும் ஒரு சக்தி வேண்டும். கண் இருந்தால்தான் பார்க்க முடியும், குருடனால் பார்க்க முடியாது. காதுதான் கேட்கும், செவிடனால் கேட்க முடியாது. இப்படி ஒவ்வொரு பணி செய்வதற்கும் ஒரு சக்தி...
சைவத் தமிழ்ச் சங்கம் அருள்மிகு சிவன் கோவில் நடாத்தும் 25வது ஆண்டு கலைவாணி விழா
°° தரைவிறக்கம் செய்யவும் (PDF File)
மாணவர்களுக்கான போட்டி விபரம்.- பக்கம் - 1, பக்கம் - 2
விண்ணப்ப படிவம்
01.01.2009 - 31.12.2009
01.01.2015 இற்குப் பின் பிறந்தோர்
01.01.2008 - 31.12.2008
01.01.2014 -...
சித்திரைப் புத்தாண்டு 2018
சூரியன் மீண்டும் ஒருமுறை 12 ராசிகளிலும் சுற்றித்துவங்கும் நாளே சித்திரை வருடப்பிறப்பு. விஷு புண்யகாலம் எனப்படும். ஆனால் சந்திரனின் சுற்றை அடிப்படையாகக் கொள்பவர்க்கு - அதாவது தெலுங்கு மக்களுக்கு - பங்குனி மாதம்...
மகா சிவராத்திரி நோன்பு
சைவர்களால் தனித்துவமாக அனுட்டிக்கத்தக்க சிறப்பு மிக்க, மகத்துவம் வாய்ந்த விரதம் மஹா சிவராத்திரி விரதமாகும். சோமவார விரதம், உமாமகேஸ்வர விரதம், திருவாதிரை விரதம், சிவராத்திரி விரதம், கல்யாண சுந்தரவிரதம், சூல விரதம், இடப...