மகா சிவராத்திரி நோன்பு
சைவர்களால் தனித்துவமாக அனுட்டிக்கத்தக்க சிறப்பு மிக்க, மகத்துவம் வாய்ந்த விரதம் மஹா சிவராத்திரி விரதமாகும். சோமவார விரதம், உமாமகேஸ்வர விரதம், திருவாதிரை விரதம், சிவராத்திரி விரதம், கல்யாண சுந்தரவிரதம், சூல விரதம், இடப...
சிவராத்திரி என்றால் “சிவனுடைய ராத்திரி” என்று பொருள்.
சிவராத்திரி என்றால் “சிவனுடைய ராத்திரி” என்று பொருள். மாதம் தோறும் வருகின்ற தேய்பிறை சதுர்த்தசி இரவு தான் மாத சிவராத்திரியாகக் கொண்டாடப்படுகிறது.
ஐவகை சிவராத்திரிகள்:
சிவராத்திரி எனப்படுவது
நித்திய சிவராத்திரி,
பட்ச சிவராத்திரி,
மாத சிவராத்திரி,
யோக சிவராத்திரி,
மஹா சிவராத்திரி
என ஐந்து...
அருள்மிகு சிவன் கோவில் கந்தசட்டி நோன்பு 15.11.2020 தொடக்கம் 20.11.2020 வரை.
ஐப்பசி மாதத்து அமாவாசையை அடுத்து அதாவது வளர்பிறையில் பிரதமை தொடக்கம் சட்டி வரையுள்ள ஆறு தினங்களும் முருகப் பெருமானை விசேடமாக வணங்கி நோற்கும் விரதம் கந்தசட்டி ஆகும்.
செல்வங்கள்இ சுகபோகங்கள்இ நற்புத்திரப் பேறு...
கோவில்கள்மீது சுமத்தப்படும் வீண்பழி மற்றும் அவதூறுகளைக் கண்டிக்கிறோம்!
கோவில்கள்மீது சுமத்தப்படும் வீண்பழி மற்றும் அவதூறுகளைக் கண்டிக்கிறோம்!
சுவிற்சர்லாந்தில்கடந்த ஆண்டு 23 கோவில்களை ஒருங்கிணைத்து இந்து சைவத்திருக்கோவில்கள் ஒன்றியம் உருவாக்கப்பட்டது. இதன் முதன்மை நோக்கம்அனைத்து கோவில்களும் பொது அமைப்பாக சுவிற்சர்லாந்தில்சைவத் தமிழ்மக்களின் ஒற்றுமையினை வலுப்படுத்துவதும்,...
சூரிச் அருள்மிகு சிவன் கோவிலில் மகா சிவராத்திரி விரதம் 21.02.2020 வெள்ளிக்கிழமை.
சிவராத்திரி என்றால் “சிவனுடைய ராத்திரி” என்று பொருள். மாதம் தோறும் வருகின்ற தேய்பிறை சதுர்த்தசி இரவு தான் மாத சிவராத்திரியாகக் கொண்டாடப்படுகிறது.
ஐவகை சிவராத்திரிகள்:
சிவராத்திரி எனப்படுவது
நித்திய சிவராத்திரி,
பட்ச சிவராத்திரி,
மாத சிவராத்திரி,
யோக சிவராத்திரி,
மஹா சிவராத்திரி
என ஐந்து...
இறைவன் ஒருவன். அவனே பரம்பொருள்,
இறைவன்
இறைவன் ஒருவன். அவனே பரம்பொருள், அவன் ஆதியும் அந்தமும் இல்லாதவன். அவன் ஒருவனே மெய்ப்பொருள். அவனுக்கு ஈடான பொருள் ஒன்றும் இல்லை. இதனைத் திருக்குறள் ″தனக்குவமை இல்லாதான்...
சூரிச் அருள்மிகு சிவன் கோவிலில் அன்ன அபிசேகம்
சூரிச் அருள்மிகு சிவன் கோவிலில் அன்ன அபிசேகமானது வெள்ளிக் கிழமையும், ஐப்பசி மாத பவுர்ணமி சேர்த்து வந்த நன் நாளாகிய 03.11.2017அன்று அதிகமான சிவனடியார்களுடன் வெகு சிறப்பாக நடைபெற்றது.
அன்னாபிசேகம்.
ஐப்பசி மாத...
சித்திராப் பூரணை விரதம்
இவ்வுலகின் பாவ புண்ணி பலனை அறிய சிவபெருமான் பார்வதி தேவியின் மூலம் தங்கப்பலகை கொண்டு வரச் செய்து அதில் சித்திரம் அமைத்தார். இதனை கண்டு அதிசயித்த பார்வதி இந்த சித்திரத்தை பேச வைக்க...
கந்த சட்டி விரதம்
கந்த சட்டி விரதம்
கந்த சட்டி என்பது முருகக் கடவுள் சூரனை அழித்த பெருமையை சைவ சமயத்தவர்கள் கொண்டாடும் ஒரு விழாவாகும். சஷ்டி என்றால் ஆறு ஆகும். ஐப்பசி மாதம் சுக்கிலபட்ச பிரதமை முதல்...