தை மாதம்
1/1/2020 | புதன்கிழமை | ஆங்கிலேய வருடப்பிறப்பு, திருவெம்பாவை ஆரம்பம் |
1/6/2020 | திங்கட்கிழமை | கார்த்திகை |
1/8/2020 | புதன்கிழமை | பிரதோசம் |
1/10/2020 | வெள்ளிக்கிழமை | நடேசரபிசேகம், ஆர்த்திரா தரிசனம், பூரணை |
1/13/2020 | திங்கட்கிழமை | சங்கடகர சதுர்த்தி |
1/15/2020 | புதன்கிழமை | தைப்பொங்கல், தை மாதப்பிறப்பு |
1/22/2020 | புதன்கிழமை | பிரதோசம் |
1/24/2020 | வெள்ளிக்கிழமை | அமாவாசை |
1/28/2020 | செவ்வாய்க்கிழமை | சதுர்த்தி |
மாசி மாதம்
2/2/2020 | ஞாயிற்றுக்கிழமை | கார்த்திகை |
2/6/2020 | வியாழக்கிழமை | பிரதோசம் |
2/8/2020 | சனிக்கிழமை | தைப்பூசம், பூரணை |
2/12/2020 | புதன்கிழமை | சங்கடகர சதுர்த்தி |
2/13/2020 | வியாழக்கிழமை | மாசி மாதப்பிறப்பு |
2/20/2020 | வியாழக்கிழமை | பிரதோசம் |
2/21/2020 | வெள்ளிக்கிழமை | மகாசிவராத்திரி |
2/23/2020 | ஞாயிற்றுக்கிழமை | அமாவாசை |
2/27/2020 | வியாழக்கிழமை | சதுர்த்தி |
பங்குனி மாதம்
3/7/2020 | சனிக்கிழமை | சனிப்பிரதோசம் |
3/8/2020 | ஞாயிற்றுக்கிழமை | நடேசரபிசேகம், மாசிமகம் |
3/9/2020 | திங்கட்கிழமை | நடேசரபிசேகம், மாசிமகம் |
3/12/2020 | வியாழக்கிழமை | சங்கடகர சதுர்த்தி |
3/14/2020 | சனிக்கிழமை | பங்குனி மாதப்பிறப்பு |
3/16/2020 | திங்கட்கிழமை | 1ம் பங்குனித் திங்கள் |
3/21/2020 | சனிக்கிழமை | சனிப்பிரதோசம் |
3/23/2020 | திங்கட்கிழமை | அமாவாசை, 2ம் பங்குனித் திங்கள் |
3/28/2020 | சனிக்கிழமை | சதுர்த்தி, கார்த்திகை |
3/30/2020 | திங்கட்கிழமை | 3ம் பங்குனித்திங்கள் |
சித்திரை மாதம்
4/5/2020 | ஞாயிற்றுக்கிழமை | பிரதோசம் |
4/6/2020 | திங்கட்கிழமை | பங்குனி உத்தரம், 4ம் பங்குனித்திங்கள் |
4/7/2020 | செவ்வாய்க்கிழமை | பூரணை |
4/10/2020 | வெள்ளிக்கிழமை | சங்கடகர சதுர்த்தி |
4/13/2020 | திங்கட்கிழமை | சார்வரி வருடப்பிறப்பு, சித்திரை மாதப்பிறப்பு |
4/20/2020 | திங்கட்கிழமை | பிரதோசம் |
4/22/2020 | புதன்கிழமை | அமாவாசை |
4/24/2020 | வெள்ளிக்கிழமை | கார்த்திகை |
4/26/2020 | ஞாயிற்றுக்கிழமை | சதுர்த்தி |
வைகாசி மாதம்
5/4/2020 | திங்கட்கிழமை | பிரதோசம் |
5/6/2020 | புதன்கிழமை | சித்திராப் பூரணை |
5/10/2020 | ஞாயிற்றுக்கிழமை | சங்கடகர சதுர்த்தி |
5/13/2020 | புதன்கிழமை | நடேசரபிசேகம் |
5/14/2020 | வியாழக்கிழமை | வைகாசி மாதப்பிறப்பு |
5/19/2020 | செவ்வாய்க்கிழமை | பிரதோசம் |
5/22/2020 | வெள்ளிக்கிழமை | அமாவாசை, கார்த்திகை |
5/26/2020 | செவ்வாய்க்கிழமை | சதுர்த்தி |
ஆனி மாதம்
6/1/2020 | திங்கட்கிழமை | மணவாளக்கோலம் |
6/3/2020 | புதன்கிழமை | பிரதோசம் |
6/4/2020 | வியாழக்கிழமை | வைகாசி விசாகம் |
6/5/2020 | வெள்ளிக்கிழமை | பூரணை |
6/8/2020 | திங்கட்கிழமை | சங்கடகர சதுர்த்தி |
6/15/2020 | திங்கட்கிழமை | ஆனி மாதப்பிறப்பு |
6/18/2020 | வியாழக்கிழமை | பிரதோசம், கார்த்திகை |
6/20/2020 | சனிக்கிழமை | அமாவாசை |
6/24/2020 | புதன்கிழமை | சதுர்த்தி |
6/26/2020 | வெள்ளிக்கிழமை | கொடியேற்றம் |
6/27/2020 | சனிக்கிழமை | ஆனி உத்தரம், பிச்சாடனர்; திருவிழா |
6/28/2020 | ஞாயிற்றுக்கிழமை | பஞ்சாட்சரத் திருவிழா |
6/29/2020 | திங்கட்கிழமை | மாம்பழத்திருவிழா |
6/30/2020 | செவ்வாய்க்கிழமை | கைலாசவாகனத் திருவிழா |
ஆடி மாதம்
7/1/2020 | புதன்கிழமை | குருந்தமரத் திருவிழா |
7/2/2020 | வியாழக்கிழமை | வேட்டைத் திருவிழா, பிரதோசம் |
7/3/2020 | வெள்ளிக்கிழமை | சப்பரத் திருவிழா |
7/4/2020 | சனிக்கிழமை | தேர்த் திருவிழா, பூரணை |
7/5/2020 | ஞாயிற்றுக்கிழமை | தீர்த்தத் திருவிழா |
7/6/2020 | திங்கட்கிழமை | பூங்காவனத் திருவிழா |
7/7/2020 | செவ்வாய்க்கிழமை | வைரவர் பூசை |
7/8/2020 | புதன்கிழமை | சங்கடகர சதுர்த்தி |
7/15/2020 | புதன்கிழமை | கார்த்திகை |
7/16/2020 | வியாழக்கிழமை | ஆடி மாதப்பிறப்பு |
7/17/2020 | வெள்ளிக்கிழமை | பிரதோசம் |
7/20/2020 | திங்கட்கிழமை | ஆடி அமாவாசை |
7/21/2020 | செவ்வாய்க்கிழமை | 1ம் ஆடிச்செவ்வாய் |
7/23/2020 | வியாழக்கிழமை | சதுர்த்தி |
7/24/2020 | வெள்ளிக்கிழமை | ஆடிப்பூரம் |
7/28/2020 | செவ்வாய்க்கிழமை | 2ம் ஆடிச்செவ்வாய் |
7/31/2020 | வெள்ளிக்கிழமை | வரலக்சுமி விரதம், பிரதோசம் |
ஆவணி மாதம்
8/3/2020 | திங்கட்கிழமை | பூரணை |
8/4/2020 | செவ்வாய்க்கிழமை | 3ம் ஆடிச்செவ்வாய் |
8/6/2020 | வியாழக்கிழமை | சங்கடகர சதுர்த்தி |
8/11/2020 | செவ்வாய்க்கிழமை | 4ம் ஆடிச்செவ்வாய் |
8/12/2020 | புதன்கிழமை | கார்த்திகை |
8/16/2020 | ஞாயிற்றுக்கிழமை | பிரதோசம் |
8/17/2020 | திங்கட்கிழமை | ஆவணி மாதப்பிறப்பு |
8/18/2020 | செவ்வாய்க்கிழமை | அமாவாசை |
8/22/2020 | சனிக்கிழமை | விநாயகர் சதுர்த்தி |
8/23/2020 | ஞாயிற்றுக்கிழமை | 1ம் ஆவணி ஞாயிறு |
8/28/2020 | வெள்ளிக்கிழமை | ஆவணி மூலம் |
8/30/2020 | ஞாயிற்றுக்கிழமை | பிரதோசம், 2ம் ஆவணி ஞாயிறு |
8/31/2020 | திங்கட்கிழமை | நடேசரபிசேகம் |
புரட்டாசி மாதம்
9/1/2020 | செவ்வாய்க்கிழமை | பூரணை |
9/5/2020 | சனிக்கிழமை | சங்கடகர சதுர்த்தி |
9/6/2020 | ஞாயிற்றுக்கிழமை | 3ம் ஆவணி ஞாயிறு |
9/8/2020 | செவ்வாய்க்கிழமை | கார்த்திகை |
9/9/2020 | புதன்கிழமை | கிருஸ்ண ஜெயந்தி |
9/13/2020 | ஞாயிற்றுக்கிழமை | 4ம் ஆவணி ஞாயிறு |
9/14/2020 | திங்கட்கிழமை | பிரதோசம் |
9/16/2020 | புதன்கிழமை | அமாவாசை |
9/17/2020 | வியாழக்கிழமை | புரட்டாதி மாதப்பிறப்பு |
9/19/2020 | சனிக்கிழமை | 1ம் புரட்;டாதிச் சனி |
9/20/2020 | ஞாயிற்றுக்கிழமை | சதுர்த்தி |
9/26/2020 | சனிக்கிழமை | 2ம் புரட்டாதிச் சனி |
9/29/2020 | செவ்வாய்க்கிழமை | பிரதோசம் |
9/30/2020 | புதன்கிழமை | நடேசரபிசேகம் |
ஐப்பசி மாதம்
10/1/2020 | வியாழக்கிழமை | பூரணை |
10/3/2020 | சனிக்கிழமை | 3ம் புரட்டாதிச் சனி |
10/5/2020 | திங்கட்கிழமை | சங்கடகர சதுர்த்தி, கார்த்திகை |
10/10/2020 | சனிக்கிழமை | 4ம் புரட்டாதிச் சனி |
10/14/2020 | புதன்கிழமை | பிரதோசம் |
10/16/2020 | வெள்ளிக்கிழமை | அமாவாசை |
10/17/2020 | சனிக்கிழமை | ஐப்பசி மாதப்பிறப்பு, நவராத்திரி விரதாரம்பம் |
10/19/2020 | திங்கட்கிழமை | சதுர்த்தி |
10/23/2020 | வெள்ளிக்கிழமை | 1ம் ஐப்பசி வெள்ளி |
10/25/2020 | ஞாயிற்றுக்கிழமை | விஜயதசமி, கேதாரகௌரி விரதாரம்பம் |
10/28/2020 | புதன்கிழமை | பிரதோசம் |
10/30/2020 | வெள்ளிக்கிழமை; | 2ம் ஐப்பசி வெள்ளி |
10/31/2020 | சனிக்கிழமை | பூரணை, அன்னாபிசேகம் |
கார்த்திகை மாதம்
11/2/2020 | திங்கட்கிழமை | கார்த்திகை |
11/3/2020 | செவ்வாய்க்கிழமை | சங்கடகர சதுர்த்தி |
11/6/2020 | வெள்ளிக்கிழமை | 3ம் ஐப்பசி வெள்ளி |
11/12/2020 | வியாழக்கிழமை | பிரதோசம் |
11/13/2020 | வெள்ளிக்கிழமை | 4ம் ஐப்பசி வெள்ளி |
11/14/2020 | சனிக்கிழமை | அமாவாசை, கேதாரகௌரி விரதநிறைவு, தீபாவளி |
11/15/2020 | ஞாயிற்றுக்கிழமை | கந்தசட்டி விரதாரம்பம் |
11/16/2020 | திங்கட்கிழமை | கார்த்திகை மாதப்பிறப்பு, 1ம் சோமவாரம் |
11/18/2020 | புதன்கிழமை | சதுர்த்தி |
11/20/2020 | வெள்ளிக்கிழமை | சூரன்போர் |
11/21/2020 | சனிக்கிழமை | திருக்கல்யாணம் |
11/22/2020 | ஞாயிற்றுக்கிழமை | நினைவாலயப் பூசை |
11/23/2020 | திங்கட்கிழமை | நினைவாலயப் பூசை, 2ம் சோமவாரம் |
11/24/2020 | செவ்வாய்க்கிழமை | நினைவாலயப் பூசை |
11/27/2020 | வெள்ளிக்கிழமை | மாவீர்நாள், பிரதோசம் |
11/29/2020 | ஞாயிற்றுக்கிழமை | சர்வாலயதீபம், கார்த்திகை |
11/30/2020 | திங்கட்கிழமை | 3ம் சோமவாரம், விநாயக விரதாரம்பம் |
மார்கழி மாதம்
12/3/2020 | வியாழக்கிழமை | சங்கடகர சதுர்த்தி |
12/7/2020 | திங்கட்கிழமை | 4ம் சோமவாரம் |
12/12/2020 | சனிக்கிழமை | சனிப் பிரதோசம் |
12/14/2020 | திங்கட்கிழமை | அமாவாசை, 5ம் சோமவாரம் |
12/16/2020 | புதன்கிழமை | மார்கழி மாதப்பிறப்பு |
12/17/2020 | வியாழக்கிழமை | சதுர்த்தி |
12/20/2020 | ஞாயிற்றுக்கிழமை | பிள்ளையார் பெருங்கதை |
12/21/2020 | திங்கட்கிழமை | திருவெம்பாவை ஆரம்பம் |
12/26/2020 | சனிக்கிழமை | கார்த்திகை |
12/27/2020 | ஞாயிற்றுக்கிழமை | பிரதோசம் |
12/29/2020 | செவ்வாயக்கிழமை | பூரணை |
12/30/2020 | புதன்கிழமை | நடேசரபிசேகம், ஆர்த்திரா தரிசனம் |