Facebook By Weblizar Powered By Weblizar

அருள்மிகு சிவன் கோவில் உங்களை அன்புடன் வரவேற்க்கிறது!

புதியவை

September 21, 2017
saniswarar2017

சூரிச் அருள்மிகு சிவன் கோவில் சனிசுவர பூசை 23.09.2017 தொடக்கம் 14.10.2017 வரை.

December 1, 2016
thru2008

அருள்மிகு சிவன் கோவிலின் 04.07.200 தொடக்கம் 15.07.2008 வரை நடைபெற்ற திருவிழாவின் படங்களின் தொகுப்பு

[…]
December 1, 2016
vani2007

சைவத் தமிழ்ச் சங்கத்தின் 14வது ஆண்டு (27.10.2007 சனிக்கிழமை) நடாத்தப்பட்ட கலைவாணி விழா படங்களின் தொகுப்புக்கள்….

[…]
December 1, 2016
singam

அருள்மிகு சிவன் கோவிலின் 21.10.2007ம் ஆண்டு நடைபெற்ற ஏடு தொடக்கல் படங்களின் தொகுப்பு…

[…]
October 9, 2016
DSCN8050

அருள்மிகு சிவன் கோவிலின் 15.06.2007 தொடக்கம் 26.06.2007 வரை நடைபெற்ற திருவிழாவின் படங்களின் தொகுப்பு

[…]
October 9, 2016
DSC08041

நல்லூர் திருஞானசம்பந்தர் ஆதீன முதல்வர் நவத்திரு ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமி

[…]
October 9, 2016
DSC01281

சென்மார்க்கிறேத்தன் கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின் கும்பாபிசேக படங்களின் தொகுப்பு.

[…]
October 9, 2016
DSC_6642

சிவராத்திரிப் பூசையின் படங்களின் தொகுப்பு 2007.

[…]
October 9, 2016
IMG_0173

தைப்பொங்கல் பூசையின் படங்களின் தொகுப்பு 2007.

[…]
October 9, 2016
21

ஆழிப்பேரலையின் ஈராண்டு நினைவு வழிபாடு – 2007

[…]
October 8, 2016
images1

கடவுள் ஏன் புலப்படுவதற்கு அரிய ஒன்றாக இருக்கிறார்?

[…]
October 7, 2016
DSC_4692

13வது ஆண்டு (15.10.2006) நடாத்தப்பட்ட கலைவாணி விழாவின் படங்கள்.

[…]
September 21, 2017
saniswarar2017

சூரிச் அருள்மிகு சிவன் கோவில் சனிசுவர பூசை 23.09.2017 தொடக்கம் 14.10.2017 வரை.

December 1, 2016
thru2008

அருள்மிகு சிவன் கோவிலின் 04.07.200 தொடக்கம் 15.07.2008 வரை நடைபெற்ற திருவிழாவின் படங்களின் தொகுப்பு

[…]
December 1, 2016
vani2007

சைவத் தமிழ்ச் சங்கத்தின் 14வது ஆண்டு (27.10.2007 சனிக்கிழமை) நடாத்தப்பட்ட கலைவாணி விழா படங்களின் தொகுப்புக்கள்….

[…]
December 1, 2016
singam

அருள்மிகு சிவன் கோவிலின் 21.10.2007ம் ஆண்டு நடைபெற்ற ஏடு தொடக்கல் படங்களின் தொகுப்பு…

[…]
October 9, 2016
DSCN8050

அருள்மிகு சிவன் கோவிலின் 15.06.2007 தொடக்கம் 26.06.2007 வரை நடைபெற்ற திருவிழாவின் படங்களின் தொகுப்பு

[…]
October 9, 2016
DSC08041

நல்லூர் திருஞானசம்பந்தர் ஆதீன முதல்வர் நவத்திரு ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமி

[…]

ஆன்மிக சிந்தனைகள்

  • * அருளின் உச்ச வடிவம் தான் மவுனம். இதைக் கடைபிடிப்பவர்கள் தெய்வீக நிலைக்கு உயர்ந்து விடுவார்கள்.
    * பூமியில் பிறந்த நாம் கடவுளின் ஒரு சிறு கருவி என்பதை உணர்ந்து விட்டால் அகந்தை அகன்று விடும்.
    * மனம் நிலை இல்லாமல் சலிக்கும் இயல்புடையது. தியானத்தால் அதை வசப்படுத்த முடியும்.
    * நான் யார் என்ற கேள்வியைக் கேட்டுக் கொண்டேயிரு. அதற்கான பதிலைத் தேடிச் செல்.
    ரமணர்
  • * பெற்றோரை மகிழ்விக்கும் பிள்ளைகளை கண்டு கடவுள் மகிழ்ச்சி கொள்கிறார்.
    * அன்பினால் செய்யப்படும் செயல்கள், ஆனந்தத்தைக் கொண்டு வந்தே தீரும்.
    * இன்பத்தை விட துன்பமே சிறந்த ஆசிரியராக நமக்கு பாடம் கற்பிக்கிறது.
    * அறிவோடு ஒன்றி விடுங்கள். பிழைகளை அகற்ற இதுவே அறிவியலுக்கு ஒத்த முடிவாகும்.
    * தன்னலத்தை ஒழியுங்கள். மனதில் மகிழ்ச்சி ஊற்றெடுப்பதை உணர்வீர்கள்.
    * பெற்றுக் கொள்பவனை விட, பிறருக்கு கொடுப்பவனே உண்மையில் பேறு பெற்றவன்.
    - விவேகானந்தர்