சைவத் தமிழ்ச் சங்கம்

அருள்மிகு சிவன் கோவில்

Search
Close this search box.

அருள்மிகு சிவன் கோவில் வருடாந்த பெருவிழா 2022.

அருள்மிகு சிவன் கோவில் வருடாந்த பெருவிழா 2022.

சுவிற்சர்லாந்து சூரிச் அருள்மிகு சிவன் கோவில் வருடாந்த பெருவிழா 2022.

சிவனடியார்களே

நிகழும் மங்களகரமான திருவள்ளுவர் ஆண்டு 2053 சுபகிருது வருடம் ஆனித் திங்கள் 17ம் நாள் (01.07.2022) வெள்ளிக்கிழமை முதல் ஆனித்திங்கள் 28ம் நாள் (12.07.2022) செவ்வாய்க்கிழமை வரை வருடாந்த பெருவிழா வெகு சிறப்பாக நடைபெற திருவருள் கைக்கூடியுள்ளது.
அடியவர்கள் இவ்விழாகாலங்களில் ஆசாரசீலர்களாக வருகைதந்து, எம்பிரான் பேரருள் பெறுவதோடு எமது தாயக விடிவிற்காக எம்பெருமான் அருள் பாலிக்க பிரார்த்திக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்

🌐 மொழியை மாற்ற »