சைவத் த தமிழ்ச் சங்கம் அருள்மிகு சிவன் கோவில் வருடா வருடம் நடாத்தும் அற்றார் அழிபசி தீர்த்தல் நிகழ்வு இவ்வருடம் 19.06.2022 ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கின்றது.
இதில் 150மேற்பட்ட பரம்பரிய சைவ உணவு வகைகள் காட்ச்சிக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட இருக்கின்றதுஇ அத்துடன் இசை நிகழ்வுகள் கவிஅரங்கு என:பவற:றுடன் பல நிகழ்வுகளும். இதன் மூலம் பெறப்படும் நிதி தாயகத்தில் அமையப்பெறும் சிவபுரத்திற்கு பயன்படுத்தப்படும்.