பூசை
பூசை விபரம்
வெள்ளிக்கிழமை, விசேட நாட்கள் தவிர்ந்த ஏனைய நாட்கள் மதியம் / இரவுப் பூசை குழையல் சாதம் சோறு 3 கறியுடன் வடை (54) மோதகம் (54) | 251.00 271.00 75.00 101.00 |
வெள்ளி மதியம், இரவு / பிரதோசப் பூசை குழையல் சாதம் சோறு 3 கறியுடன் வடை (108) மோதகம் (108) | 301.00 375.00 100.00 120.00 |
“(இத்துடன் படிக்கட்டு அபிசேகம், உருத்திராபிசேகம் மேற்கொள்ளின் 50.-, ஸ்நபநாபிசேகம் 100.- மேலதிகமாகச் செலுத்துதல் வேண்டும்)” | |
பிரத்தியேக பூசை உபயம் (சர்க்கரைச் சாதம்) | 151.00 |
பிரத்தியேக பாலாபிசேகம் பூசை (சர்க்கரைச் சாதம்) | 151.00 |
பிரத்தியேக படிக்கட்டு அபிசேகம் பூசை (சர்க்கரைச் சாதம்) | 201.00 |
முக்குட திருமுழுக்கு (உருத்திராபிசேகம்) | 301.00 |
பதினொருகுட திருமுழுக்கு (ஸ்நபநாபிசேகம்) | 401.00 |
108 சங்காபிசேகம் | 501.00 |
1008 சங்காபிசேகம் | 1001.00 |
நவக்கிரகதோச பரிகார அபிசேகம் | 251.00 |
நாகதோச பரிகார அபிசேகம் | 251.00 |
(விசேட நாட்களில் சிறப்பு அபிசேகமெனில் உபயத்தொகையில் மாற்றம் ஏற்படும்) | |
சந்தனக்காப்பு | 51.00 |
சுவாமிக்கு பூ மாலை சாத்துதல் (பூமாலை ஒன்று) | 30.00 |
பிள்ளையாருக்கு மோதகம் (54 மோதகம் அர்ச்சனையுடன்) | 101.00 |
பிள்ளையாருக்கு மோதகம் (108 மோதகம் அர்ச்சனையுடன்) | 175.00 |
வைரவருக்கு வடை மாலை சாத்துதல் (54வடை அர்ச்சனையுடன்) | 75.00 |
வைரவருக்கு வடை மாலை சாத்துதல் (108வடை அர்ச்சனையுடன்) | 125.00 |
பால்பருக்குதல் – அமுதூட்டல் | 51.00 |
பிள்ளை விற்றுவாங்குதல் | 51.00 |
வாகனப் பூசை | 51.00 |
புதுமனை புகுவிழா (தெய்வத் திருவுருவப் படப்பூசை) | 251.00 |
நித்திய அர்ச்சனை | 31.00 |
மாதந்தோறும் 31.00 சுவிஸ் பிராங் அல்லது 372 சுவிஸ் பிராங்கிற்கு அதிகமாக நல்கை வழங்குமிடத்து நாள்தோறும் மதியப் பூசையின் போது குடும்பத்தின் பெயரில் இலிங்னநாதப் பரமேசுரப் பெருமானிற்கு அர்ச்சனை நடைபெறும்.
நாள்தோறும் மதியமும், மாலையிலும் நடைபெறும் பூசையில் உபயத்தினை மேற்கொள்ளவிரும்பும் அடியவர்கள் ஆலய தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு முற்கூட்டியே பதிவினை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.
044 371 02 42, 078 819 31 09