சைவத் தமிழ்ச் சங்கம்

அருள்மிகு சிவன் கோவில்

Search
Close this search box.

“வீட்டுதிட்டம் ஆரம்பிக்கின்றது அன்பேசிவம் “

“வீட்டுதிட்டம் ஆரம்பிக்கின்றது அன்பேசிவம் “

“வீட்டுதிட்டம் ஆரம்பிக்கின்றது அன்பேசிவம் “
interleo garage உரிமையாளரும் தொழிலதிபருமான தியாகராஜா-ராஜமோகன்(கண்ணன்)அவர்களின் நிதி உதவியில் மட்டக்களப்பு மாவட்டம் வாகரை பிரதேசசெயலக பிரிவில் காட்டு கிராமமான கட்டுமுறிவில் 5 குடும்பங்களிற்கு முதல் கட்டமாக வீடுகள் அமைத்து கொடுக்கபட இருக்கின்றது. அதன் ஆரம்ப நிகழ்வு 20.08.2021 வெள்ளிக்கிழமை நடைபெறும்.

🌐 மொழியை மாற்ற »