சைவத் தமிழ்ச் சங்கம்

அருள்மிகு சிவன் கோவில்

Search
Close this search box.

அற்றார் அழிபசி தீர்த்தல் 2023

அற்றார் அழிபசி தீர்த்தல் 2023

சைவத் தமிழ்ச சங்கம் அருள்மிகு சிவன் கோவில் வருடா வருடம் நடாத்தும் அற்றார் அழிபசி தீர்த்தல் நிகழ்வும்,  தாயக உணவுக் கண்காட்சியும்,  கலைநிகழ்வுகளும் எதிர் வரும் 07.05.2023 ஞாயிற்றுக்கிழமை மதியம் 11:00 மணி முதல் நடைபெற இருக்கின்றது.

இதன் மூலம் ஈட்டப்படும் நிதியானது முகமாலையில் உள்ள சிவபுர வளாகத்திற்கு பயன்படுத்தப்படும்.
அனைவரையும் வருக வருக என வரவேற்கின்றது சைவத் தமிழ்ச் சங்கம்.

🌐 மொழியை மாற்ற »