சைவத் தமிழ்ச் சங்கம்

அருள்மிகு சிவன் கோவில்

சைவத் தமிழ்ச் சங்கம் -அருள்மிகு சிவன் கோவில் நடாத்தும் 32வது ஆண்டு கலைவாணி விழா

சைவத் தமிழ்ச் சங்கம் -அருள்மிகு சிவன் கோவில் நடாத்தும் 32வது ஆண்டு கலைவாணி விழா

சைவத் தமிழ்ச் சங்கம் அருள்மிகு சிவன் கோவில் நடாத்தும் 32வது ஆண்டு கலைவாணி விழா 25.10.2026 ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கின்றது. மாணவர்களுக்கான போட்டிகளும் நடைபெற இருக்கின்றன.

🌐 மொழியை மாற்ற »