
ஆன்மீக செய்திகள்
மனம் என்றால் என்ன?
ஒருவரின் மனம், நொடிக்கு நொடி மாறும் என்பதை அனுபவப்பூர்வமாக உணரக்கூடியதுதான். “மனம்” என்பதன் கருத்தாக்கம் பிடிபடாததாக இருக்கிறது, பல்வேறு மொழிகள் இதனை பலவிதங்களில் கருத்தாக்கம் செய்கின்றன. பௌத்த முறையில், சமஸ்கிருத மொழியில் மனம் என்பற்கு சிட்டா என்று பொருள், இதற்கு பரந்துபட்ட