சைவத் தமிழ்ச் சங்கம்

அருள்மிகு சிவன் கோவில்

Search
Close this search box.

ஆங்கிலேய வருடப்பிறப்பு

Location Shiva Temple, Industriestrasse 34,, Industriestrasse, Opfikon, Switzerland

ஆங்கிலேய வருடப்பிறப்பை முன்னிட்டு திருக்கோவிலானது காலை 9;00 மணி முதல் மாலை 21;00 வரை திறத்திருக்கும் விசேட பூசை வழிபாடுபள் நடைபெறும்.

சங்கடகர சதுர்த்தி விரதம்

Location Shiva Temple, Industriestrasse 34,, Industriestrasse, Opfikon, Switzerland

திருக் கோவில் வழமையான நேரத்திற்கு பூசை வழிபாடுகள்

பிரதோச விரதம்

Location Shiva Temple, Industriestrasse 34,, Industriestrasse, Opfikon, Switzerland

மாலை 17:30 மணி முதல் லிங்கநாதப் பெருமானுக்கு உங்கள் திருக்கரங்களால் பால் அபிசேகம் செய்யலாம்.

அமாவசை விரதம்

Location Shiva Temple, Industriestrasse 34,, Industriestrasse, Opfikon, Switzerland

திருக்கோவிலில் வழமையான நேரத்திற்கு பூசை வழிபாடுகள்

🌐 மொழியை மாற்ற »