பிரதோச விரதம்
மாலை 17:30 மணி முதல் லிங்கநாதப் பெருமானுக்கு உங்கள் திருக்கரங்களால் பால் அபிசேகம் செய்யலாம்.
மாலை 17:30 மணி முதல் லிங்கநாதப் பெருமானுக்கு உங்கள் திருக்கரங்களால் பால் அபிசேகம் செய்யலாம்.
திருக்கோவிலில் வழமையான நேரத்திற்கு பூசை வழிபாடுகள்
உலகத் தமிழர்கள் ஒருமித்து, ஒரே மாதிரி கொண்டாடும் ஒரே திருவிழா பொங்கல் திருநாள் எனப்படும் உழவர் திருநாளாகும். பொங்கல் பண்டிக்கைகு விசேஷம் ஒன்று உண்டு. சூரிய பகவான், தை மாதத்திலிருந்து ஆனி மாதம் வரை ஆறு மாதங்களுக்கு தெற்கிலிருந்து வடக்கு நோக்கி பயணிக்கிறார். இதை உத்தராயண காலம் என்பார்கள். அதேபோல ஆடி முதல் மார்கழி வரை வடக்கிலிருந்து தெற்கு நோக்கி பயணமாகிறார். இதை தட்சிணாயணம் என்பார்கள். இந்த உத்தராயண காலத்தின் தொடக்கத்தை ஆதி காலத்தில் இந்திர விழாவாகக் […]