
கந்தசட்டி விரதம் 2025
முருகனடியார்களே!குகவிரதங்களுள் தலைசிறந்ததுவும், மிகவும் மகிமை வாய்ததுவும், அனுட்டிக்கும் அடியார்களின் இன்னல்களை நீங்கி வேண்டிய வரங்களை அளித்து இகபர சுகங்களை வழங்கக் கூடிய சிறப்பு வாய்ந்தது கந்தசட்டி விரதமாகும். பார்வதி அம்பாள் உடனுறை இலிங்கநாதப் பரமேச்சுரப் பெருமான் ஆலயத்தில் நிகழும் மங்களகரமான 2056








