
சூரிச் சிவன்கோயில் சைவத் தமிழ் சங்கத்தின் அன்பே சிவம் அறக்கட்டளையின் பிரமாண்ட உருவாக்கத்தில் அமையப்பெற்ற சிவபுர வளாகம் முகமாலை மண்ணில் இன்று அற்புதமான நாளில் திறந்து வைக்கப்பட்டது. முதியோர்கள் பேணலகம் ,பொழுதுபோக்கு அம்சங்கள்,வழிபாட்டு இடங்கள்,பிரமாண்ட உணவுச்சாலை,அரைக்கும் ஆலை,ஆலயம்,நூலகம் என தொடரும் அற்புதமான

சுவிற்சர்லாந்து சூரிச் அருள்மிகு சிவன் கோவில் வருடாந்த பெருவிழா 2022. சிவனடியார்களே நிகழும் மங்களகரமான திருவள்ளுவர் ஆண்டு 2053 சுபகிருது வருடம் ஆனித் திங்கள் 17ம் நாள் (01.07.2022) வெள்ளிக்கிழமை முதல் ஆனித்திங்கள் 28ம் நாள் (12.07.2022) செவ்வாய்க்கிழமை வரை வருடாந்த

சைவத் த தமிழ்ச் சங்கம் அருள்மிகு சிவன் கோவில் வருடா வருடம் நடாத்தும் அற்றார் அழிபசி தீர்த்தல் நிகழ்வு இவ்வருடம் 19.06.2022 ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கின்றது. இதில் 150மேற்பட்ட பரம்பரிய சைவ உணவு வகைகள் காட்ச்சிக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட இருக்கின்றதுஇ அத்துடன்

சிவனடியார்களே ! மலரவிருக்கும் மங்களகரமான சுபகிருது எனும் பெயர் கொண்ட புதுவருட சிறப்புப் பூசை வழிபாடுகள் திருவள்ளுவர் ஆகண்டு 2053இ சித்திரைத் திங்கள் 01 நாள் (14.04.2022 வியாழக்கிழமை) இலிங்கநாதப் பரமேஸ்வரப் பெருமான் ஆலயத்தில் சிறப்பாக நடைபெறத் திருவருள் கூடியுள்ளது .

மகா சிவராத்திரி நோன்பு 28.02.2022 தேடிக் கண்டுகொண்டேன் – திருமாலொடு நான்முகனும்தேடித் தேடொணாத் தேவனை யென்னுளேதேடிக் கண்டுகொண்டேன்.(அப்பர் சுவாமிகள்) சிவனடியார்களே! சைவசித்தாந்தம் கூறுகின்ற மும்மலங்களில் மூலமாகத் திகழும் ஆணவமலம் தேவாதி தேவர்களையும் பீடித்திருந்தது உண்மையே. இதனை மையமாகக் கொண்டு நான் (பிரம்மா)

சிவனடியார்களே!நிகழும் மங்களகரமான பிலவ வருடம் திருவள்ளுவர் ஆண்டு 2053 தைத்திங்கள் (14.01.2022) வெள்ளிக்கிழமை தைப்பொங்கல் திருநாளாகும். தெட்சணாயணம் முடிவடைந்து உத்தராயண புண்ணிய காலம் தொடங்குகின்ற இத்திருநாளிலே தைப்பொங்கல் விசேட வழிபாடுகள் எமது ஆலயத்தில் சிறப்பாக நடைபெற இறையருள் கைகூடியுள்ளது.அடியார்கள் திருநாளன்று வருகைதந்து

எம்பெருமான் அடியார்களே! நவக்கிரகங்களுள் சாயாக்கிரகம் என்று பெயர் பெற்று அவர் சஞ்சாரம் செய்யும் இராசிக்கமைய அடியார்களுக்கு சுப, அசுப பலன்களை வழங்கி அனுக்கிரகித்துக் கொண்டிருக்கும் சனீஸ்வர பகவானுக்கு பிரதி சனிக்கிழமை தோறும் விரதமிருந்து வழிபடுதல் சாலச்சிறந்தது. ஆயினும் புரட்டாதி மாதத்தில் வருகின்ற

‘திருவாக்கும் செய்கருமங் கைகூட்டுஞ் செஞ்சொற் பெருவாக்கும் பீடும் பெருக்கும் – உருவாக்கும் ஆதலால் வானோரும் ஆனைமுகத்தானைக் காதலாற் கூப்புவர்தம் கை” சிவனடியார்களே! விக்கினங்கள் அனைத்தையும் தீர்த்து அடியார்களுக்கு அருள்பாலிக்கும் எல்லாம் வல்ல விநாயகப்பெருமானுக்கு மிகவும் உகந்ததுவும்ää அனைத்து நலன்களையும் தரக்கூடியதுமாகிய விநாயக