
ஆடியமாவாசை விரதம், ஆடிப்பூர விரதம்
.ஆடியமாவாசை விரதம் – 08.08.2021 ஆடி அமாவாசை தினத்தன்று பித்ரு லோகத்திலிருந்து நம் முன்னோர்கள் ஆசி வழங்க பூலோகத்துக்கு வரும் நாளாக கருதப்படுகிறது. அவர்களை வரவேற்கும் விதமாகஇ அவர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் வகையில் ஆடி அமாவாசை சிறப்பாக காடைப்பிடிக்கப்படுகின்றது. ஆடி அமாவாசை