சைவத் தமிழ்ச் சங்கம்

அருள்மிகு சிவன் கோவில்

நிகழ்வுகள்

திருவெம்பாவை 2023

. சிவனடியார்;களே! நிகழும் மங்களகரமான சோபகிருது வருடம் திருவள்ளுவர் ஆண்டு (2054) மார்கழித் திங்கள் 02ம் நாள் 18.12.2023 திங்கட்கிழமை முதல் மார்கழித்திங்கள் 11ம் நாள் 27.12.2023 புதன்கிழமை வரை திருவெம்பாவை பூசை சிறப்பாக நடைபெற திருவருள் கைக்கூடியுள்ளது. இத்திருவெம்பாவை விரத

Read More »
நிகழ்வுகள்

சனீச்சுர விரதம்

எம்பெருமான் அடியார்களே! நவக்கிரகங்களுள் சாயாக்கிரகம் என்று பெயர் பெற்று, அவர் சஞ்சாரம் செய்யும் இராசிக்கமைய அடியார்களுக்கு சுப, அசுப பலன்களை வழங்கி அனுக்கிரகித்துக் கொண்டிருக்கும் சனீஸ்வர பகவானுக்கு பிரதி சனிக்கிழமை தோறும் விரதமிருந்து வழிபடுதல் சாலச்சிறந்தது. ஆயினும் புரட்டாதி மாதத்தில் வருகின்ற

Read More »
நிகழ்வுகள்

சைவத் தமிழ்ச் சங்கம் -அருள்மிகு சிவன் கோவில் நடாத்தும் 29வது ஆண்டு கலைவாணி விழா.

சைவத் தமிழ்ச் சங்கம் அருள்மிகு சிவன் கோவில் நடாத்தும் 29வது ஆண்டு கலைவாணி விழா 05.11.2023 ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கின்றது. மாணவர்களுக்கான போட்டிகளும் நடைபெற இருக்கின்றன. போட்டி விபரம் – 1               

Read More »
நிகழ்வுகள்

ஆடி அமாவாசை விரதம் 15.08.2023

ஆடி அமாவாசை விரதம் 15.08.2023 செவ்வாய்க்கிழமை சைவசமய விரதங்களில் எம் மூதாதையர்களின் ஆன்ம ஈடேற்றத்திற்காக வழிபடும் சிறப்பு நாட்களில் ஆடி அமாவாசை விரதம் பிரதானமானது. இவ்விரதம் தந்தையை இழந்த அடியார்கள் தந்தையின் ஆன்ம ஈடேற்றத்திற்காக மேற்கொள்ளும் விரதமாகும். இவ்விரத நாளில் நாம்

Read More »
நிகழ்வுகள்

அருள்மிகு சிவன் கோவில் வருடாந்த பெருவிழா 2023

சூரிச் அருள்மிகு சிவன் கோவில் வருடாந்த பெருவிழா 23.06.2023 வெள்ளிகிழமை முதல் 04.07.2023 செவ்வாய்கிழமைவரை மிகச் சிறப்பாக நடைபெற திருவருள் கைäடியுள்ளது. பெருவிழாக் காலங்கபளில் அடியார்கள் ஆச்சாரசீலர்களாக வருகைதந்து திருத்தொண்டாற்றி சிவனருள் பெற்று நிறைய வேண்டுகிறோம்.

Read More »
நிகழ்வுகள்

அற்றார் அழிபசி தீர்த்தல் 2023

சைவத் தமிழ்ச சங்கம் அருள்மிகு சிவன் கோவில் வருடா வருடம் நடாத்தும் அற்றார் அழிபசி தீர்த்தல் நிகழ்வும்,  தாயக உணவுக் கண்காட்சியும்,  கலைநிகழ்வுகளும் எதிர் வரும் 07.05.2023 ஞாயிற்றுக்கிழமை மதியம் 11:00 மணி முதல் நடைபெற இருக்கின்றது. இதன் மூலம் ஈட்டப்படும்

Read More »
நிகழ்வுகள்

தைப் பொங்கல், பொதுக் கூட்டம்.

சிவனடியார்களே! நிகழும் மங்களகரமான சுபகிருது வருடம் தைத்திங்கள் 1ம் நாள் திருவள்ளுவர் ஆண்டு 2054 (15.01.2023) ஞாயிற்றுக்;கிழமை தைப்பொங்கல் திருநாளாகும். தெட்சணாயனம் முடிவடைந்து உத்தராயண புண்ணிய காலம் தொடங்குகின்ற இத்திருநாளிலே தைப்பொங்கல் விசேட பூசை வழிபாடுகள் எமது ஆலயத்தில் நடைபெற இறையருள்

Read More »
சிவபுரம்

முகமாலை சிவபுரம் திறப்புவிழா

சூரிச் சிவன்கோயில் சைவத் தமிழ் சங்கத்தின் அன்பே சிவம் அறக்கட்டளையின் பிரமாண்ட உருவாக்கத்தில் அமையப்பெற்ற சிவபுர வளாகம் முகமாலை மண்ணில் இன்று அற்புதமான நாளில் திறந்து வைக்கப்பட்டது. முதியோர்கள் பேணலகம் ,பொழுதுபோக்கு அம்சங்கள்,வழிபாட்டு இடங்கள்,பிரமாண்ட உணவுச்சாலை,அரைக்கும் ஆலை,ஆலயம்,நூலகம் என தொடரும் அற்புதமான

Read More »
🌐 மொழியை மாற்ற »